திரு தாமோதரம்பிள்ளை சிவானந்தன் மரண அறிவித்தல்




thamotharampillaiதிரு தாமோதரம்பிள்ளை சிவானந்தன் மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவானந்தன் அவர்கள்
26-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

றொஷான், றொகான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவஞானவதி, இரத்தினலிங்கம், பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சௌமியா, ரதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீமன், ஸ்ரீராம், ஸ்ரீஜா, நிவேஷ், ரிஷியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 29/09/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada ‎
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 30/09/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தொடர்புகளுக்கு
றொஷான் — கனடா
தொலைபேசி: +14169512705

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu