செல்வி கல்பனா சண்முகரட்ணம் மரண அறிவித்தல்
kalpanaசெல்வி கல்பனா சண்முகரட்ணம் மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கல்பனா சண்முகரட்ணம் அவர்கள் 23-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகரட்ணம் சரோஜினிதேவி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும்,

சசிகலா, கம்சினி, மகிழ்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌரிதாசன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆபூர்வன், ஆருஷன் ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2014 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வனஜா லோகேஸ்வரன்(உடன்பிறவாச் சகோதரி)
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41812843967
சசிகலா கௌரிதாசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442087954631
கம்சினி தயாளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447972752884
மகிழ்ராஜ் — இலங்கை
தொலைபேசி: +94212242360

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu