திரு கிருஷ்ணசாமி குமரகுரு மரண அறிவித்தல்
kumarakuruதிரு கிருஷ்ணசாமி குமரகுரு மரண அறிவித்தல்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி குமரகுரு அவர்கள் 22-09-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி செல்வராணி(ராணி) தம்பதிகளின் அன்பு மகனும்,

குலேஸ்வரி(சுவிஸ்), குமரேசன்(இத்தாலி), குமரேஸ்வரி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கெங்காதரன்(சுவிஸ்), நிஷாந்தினி(இத்தாலி), கார்த்திகேயன்(ஈசன்- இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதர்சனன், மதீசன், கபீசன், காருண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுமிதா, மதுஷ்ஜா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குமரேசன்(சகோதரர்)
நிகழ்வுகள்
தகனம்
திகதி: சனிக்கிழமை 27/09/2014, 10:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Horsens vestre kirkegàrd, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
குமரேசன்(சகோதரர்) — இத்தாலி
தொலைபேசி: +39015777049
செல்லிடப்பேசி: +393479440816
குமரேஸ்வரி(சகோதரி) — இத்தாலி
தொலைபேசி: +39015703094
குலேஸ்வரி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522023137
சங்கரலிங்கம்(சித்தப்பா) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4575912934

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu