திருமதி கமலராணி பத்மராஜா மரண அறிவித்தல்




kamalaraniதிருமதி கமலராணி பத்மராஜா மரண அறிவித்தல்

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி பத்மராஜா அவர்கள் 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற மகாராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வராணி, விமலராணி(ஆசிரியை-இலங்கை), புஸ்பராணி, இந்திராணி, தெய்வராணி, முருகதாஸ்(ஆசிரியர்-இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரன், சண்முகநாதன், விக்கினேஸ்வரன், காந்தன், சிவகுமார், மகாராணி நித்தியானந்தன், மகேந்திரராஜா இராஜேஸ்வரி, பத்மராணி சத்தியகீர்த்தி, திவ்வியராணி காலஞ்சென்ற தர்மராஜா, தயாளகுமார் சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பானுகா, திருகுமரன், மேனகா, மீரா, லுசிபன், லுசாந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சஞ்யுகா, கீர்த்திக்கா, பிரியங்கா, தர்ஷிகா, நிவேதிகா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

துளசி குருபரன், விஷ்னு, றொக்‌ஷி, றொஷான், தீபினி, அபாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பத்மராஜா(கணவர்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 17/09/2014, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: The Funeral Centre, 43-47 Rushey Green, London SE6 4AS, United Kingdom ‎
தகனம்
திகதி: புதன்கிழமை 17/09/2014, 12:45 பி.ப — 01:45 பி.ப
முகவரி: Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP United Kingdom
தொடர்புகளுக்கு
பத்மராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +441322294992
செல்லிடப்பேசி: +447791362694
மகேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447767987423
காந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447889155429
சத்தியகீர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447813969192
தயாளகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447861505057
முருகதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110384

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu