திரு ஆறுமுகம் பாலேந்திரன் மரண அறிவித்தல்




arumugamதிரு ஆறுமுகம் பாலேந்திரன் மரண அறிவித்தல்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலேந்திரன் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,

கார்த்திக், கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புவனேஸ்வரி, பாலேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம், பாலஜெயேஸ்வரி, பாலச்சந்திரேஸ்வரி, பாலச்சந்திரேஸ்வரன், பாலசுந்தரம், ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லேலா அவர்களின் அன்பு மாமனாரும்,

செல்லம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

புனிதவதி, காராளசிங்கம், கனகசபாபதி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சுலோச்சனாதேவி, வரலட்சுமி, தெய்வவிமலா, காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, வசந்தரூபி, மற்றும் சிறிதரன், சுகந்தி, சிறிகாந்தன், லலிதா, சிறிறாகுலன், மாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/09/2014, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/09/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/09/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s, 256 Kingston Road, Toronto, ON, M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
— — கனடா
செல்லிடப்பேசி: +16478226426

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu