திரு சுப்பிரமணியம் வரதராஜா மரண அறிவித்தல்
varatharajaதிரு சுப்பிரமணியம் வரதராஜா மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை புளியங்கூடல் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வரதராஜா அவர்கள் 10-09-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்சன்(ஜெர்மனி), ஸ்ரீமலர்(சுவிஸ்), ஸ்ரீநந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திலகேஸ்வரி, நாகேஸ்வரி, அருமைநாயகம், ராஜ்குமார், காலஞ்சென்ற சொர்ணகாந்தி, செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானகரன், சித்திரலேகா, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜலட்சுமி(காந்தி), சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற கனகசபாபதி, அன்னலெட்சுமி, சரோஜினி, காலஞ்சென்ற கலைவாணி ஆகியோரின் அன்பு அத்தானும்,

பேரின்பநாதன்(அருள்), ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிநயா, சாகித்தியன், மதுலா, மிதுலா, கனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜ்குமார் — ஜெர்மனி
தொலைபேசி: +49429827972
அருமைநாயகம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33144720674
ரஞ்சன் — ஜெர்மனி
தொலைபேசி: +494214609398
ஞானகரன் மலர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326360194
நந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778690705

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu