திருமதி அன்னலட்சுமி சீவரத்தினம் மரண அறிவித்தல்




annaluxmiதிருமதி அன்னலட்சுமி சீவரத்தினம் மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Deuil-la-Barre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சீவரத்தினம் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயபாலன்(இலங்கை), தனபாலசிங்கம்(ஜெர்மனி), ரஞ்சினிதேவி(பிரித்தானியா), காஞ்சனாதேவி(ஜெர்மனி), கமலா(பிரான்ஸ்), சந்திரபாலா(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), சிவபாலன்(பிரான்ஸ்), சத்தியமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கராசா(டென்மார்க்), காலஞ்சென்ற சோமசுந்தரம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கோடீஸ்வரன்(பிரித்தானியா), மகேந்திரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற செந்தில்நாதன்(பிரான்ஸ்), சிவநாயகி(இலங்கை), வசந்தி(ஜெர்மனி), ஜெயமலர்(பிரான்ஸ்), கவிதா(ஜெர்மனி), பிருந்தா(பிரான்ஸ்), வினோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜோன், டானி, ஜெனனி, தாரணி, ஜெனா, அபிலா, டிலக்சி, தாரகா, சிந்துஜா, அபிநயா, திவ்வியா, வினித், விசால், யஸ்வினி, தயாளினி, திலீபன், வேணுகா, குகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நியாசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் PFG, 39 Rue De la Barre, 95170, Deuil La Barre, France என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33139831760
ஜெயபாலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777277151
தனபாலசிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +4915785040970
பாலச்சந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915212201907
கோடீஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447756656614
சந்திரபாலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695984184
சிவபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609656796
மூர்த்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609427851

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu