திரு குருபரன் ராசேந்திரம் மரண அறிவித்தல்




kuruparanதிரு குருபரன் ராசேந்திரம் மரண அறிவித்தல்

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குருபரன் ராசேந்திரம் அவர்கள் 04-09-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசேந்திரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், செல்வரட்ணம், காலஞ்சென்ற தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகலா அவர்களின் பாசமிகு கணவரும்,

அஸ்வினி, அனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணவேணி, காலஞ்சென்ற கணேசபரன், கண்ணபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாணிக்கவாசகர், மைலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனினா, அனுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கின்சி, றொபின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/09/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/09/2014, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/09/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/09/2014, 11:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 1591 Elgin Mills Rd E,Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
கண்ணபரன்(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +14169041458
தேவன் ராஜரட்ணம்(நண்பன்) — கனடா
தொலைபேசி: +14165687617
தேவன் ஷாண்(நண்பன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478956313

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu