திரு பொன்னம்பலம் விஜயராஜன் மரண அறிவித்தல்




ponnampalamதிரு பொன்னம்பலம் விஜயராஜன் மரண அறிவித்தல்

யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் விஜயராஜன் அவர்கள் 24-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் ஏக புதல்வனும், தேவராஜா அன்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,

சணன், நிரோன், சாரா ஆகியோரின் பாசமுள்ள தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 08/09/2014, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Harrow Leisure Centre, Byron Hall, Christchurch Avenue, HA3 5BD, United Kingdom
தகனம்
திகதி: திங்கட்கிழமை 08/09/2014
முகவரி: St. Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
ஸ்ரீரஞ்சனி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441923821058
சிவா(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817733762
அகிலன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447885752112
திருமதி.செல்வராஜா(சிறியதாய்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084227332
குமணன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525356203

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu