திரு வாரித்தம்பி வேலுப்பிள்ளை தம்பு மரண அறிவித்தல்
varithampiதிரு வாரித்தம்பி வேலுப்பிள்ளை தம்பு மரண அறிவித்தல்

யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி வேலுப்பிள்ளை தம்பு அவர்கள் 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்லப்பா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்(அவுஸ்திரேலியா), இரட்னேஸ்(அவுஸ்திரேலியா), மனோகரி(லண்டன்), Dr.ரஞ்சனி(லண்டன்), காலஞ்சென்ற லலிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயில்வாகனம் சின்னத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,

சம்பந்தர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவானந்தநாயகம், இராமச்சந்திரன்(லண்டன்), Dr.மனோகரன்(லண்டன்), ஜயந்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவசுப்பிரமணியம்(சாவகச்சேரி) அவர்களின் சிறிய தகப்பனாரும்,

கண்ணா ராஜி, காயா தர்மா, சஞ்சீவ் அபி, கவிதா, Dr.ஹரி, அரவிந்தன், அனித்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்வின், பிருந்தா, இசான், மாயா, லவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/09/2014, 01:15 மு.ப — 03:15 மு.ப
முகவரி: Boyd Chapel Springvale, Australia
தொடர்புகளுக்கு
இரட்னேஸ் சிவா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61394620046
இராஜேஸ் சம்பந்தர் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61394605090
மனோகரி இராமச்சந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086874364
ரஞ்சனி மனோகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442392200515

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu