திரு குலசேகரம்பிள்ளை யோகநாதன் மரண அறிவித்தல்




kulasegarapillaipgதிரு குலசேகரம்பிள்ளை யோகநாதன் மரண அறிவித்தல்

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி ludenscheid ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை யோகநாதன் அவர்கள் 01-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாயநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜகுமாரி, சந்திரவதனா(டென்மார்க்), சற்குணதேவி, வசந்தமலர்(ஜெர்மனி), ருக்மணிதேவி(டென்மார்க்), போகேந்திராதேவி(நெதர்லாந்து), ஜெகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இளங்கோவன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான தம்பிநயினார், பரராஜசிங்கம், சந்திரசேகரம் மற்றும் லிங்கதேவன்(ஜெர்மனி), சரவணபவானந்தன்(டென்மார்க்), கெங்காதரன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தமிழ்வாணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிறேமா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சியாமளா, சூரியகுமாரி, காலஞ்சென்ற சுபோதினி, விக்னராஜா, செல்வாஜினி, சாரங்கா, சுபாஜினி, ரோகிணி, கார்த்திகா, முகுந்தன், கீர்த்தனா, சுதர்தன், நிலானி, நிசாலினி, தினேஷ், சகானா, கெளசிகா, கொலன்சியா, சோபியா, கரிஷ்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா, கெளதமன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிவேதிகா, கெளசிகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வானந்தி, அரவிந்தன், மேனகா, அபிஷா, பவிதா, அகிலன், வாசன், பிரகாஷ், பிரவீணா, ஜஸ்லயா, விஜி, வினேஸ், தாரணி, அஷ்வின், சஞ்சய், பிரவீன், சந்தோஷ், சந்துரு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
Bruder Str 24,
58507 Ludenscheid,
Germany.

தகவல்
குடுபத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Dammstraße 2, 58507, Lüdenscheid, Germany
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 05/09/2014, 08:00 மு.ப — 12:45 பி.ப
முகவரி: Dammstraße 2, 58507, Lüdenscheid, Germany
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 05/09/2014, 02:00 பி.ப
முகவரி: Werkshagener str 25, 58515 Ludenscheid Germany. Tel:-+4915777907545
தொடர்புகளுக்கு
கலா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492351861684
தாய் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776241588

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu