திரு வேலாயுதர் முருகேசபிள்ளை மரண அறிவித்தல்
velajutharதிரு வேலாயுதர் முருகேசபிள்ளை மரண அறிவித்தல்

யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் முருகேசபிள்ளை அவர்கள் 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி அவர்களின் பாசமிகு கணவரும்,

வினோத், விஜேய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பேரின்பநாயகி, சந்திரசேகரம்பிள்ளை, வினாயகம்பிள்ளை, பரிமேலழகபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஜினி, ராகினி, கிரிதரன், காலஞ்சென்ற முரளிதரன், தாரிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 09:45 மு.ப
முகவரி: boyd chapel springvale botanical cemetery, 600 Princes Hwy, Springvale Victoria, Australia
தொடர்புகளுக்கு
நளினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61395876343
வினோத் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61423021414
விஜேய் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61434006645

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu