திரு சீனியன் சிவசோதி மரண அறிவித்தல்
seenianதிரு சீனியன் சிவசோதி மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும், பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டன் Harrow ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சீனியன் சிவசோதி அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியன் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லீலா அவர்களின் அன்புக் கணவரும்,

பாபு, கௌரி, கீதா, சர்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணம், சொக்கன், மற்றும் பரமேஸ், துரையம்மா, இராணி, உலகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டெனிசன், ஜெகன், கோபி, ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருந்தவம், செல்வம், சந்திரன், வவா, குலம், மோகன், ஜெயா, கிரி, இரத்தினம், துரை, பாக்கியம், இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷேலின், ஸ்ரேயா, பிரிஜினா, றிசோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/09/2014, 10:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW71NB, United Kingdom
தொடர்புகளுக்கு
பாபு(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447401988900
அருந்தவம்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447925582044
ஜெயா(மைத்துனன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737948629
கிரி(மைத்துனன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447791129299
டெனிசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447850218520
கோபி(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447428614545

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu