திரு அருணாசலம் தெய்வேந்திரன் மரண அறிவித்தல்
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் தெய்வேந்திரன் அவர்கள் 01-09-2014 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற பத்மநாதன், அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருநிறைச்செல்வி(காஞ்சனா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிருத்திகா, மத்தியூ, சேதுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புலேந்திரன், கனகம்மா, அருட்பிரகாசம், சிவபாக்கியம், தில்லைநாயகம், படைவீரசிங்கம், கந்தசாமி, டிமிலாதேவி, ஜெனற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவச்செல்வன்(கோபால்), பிறேமச்செல்வன்(சந்திரன்), ஜெயச்செல்வன்(ஜெயா) கோதா, பவா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/09/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 7, Bovlevardde Menilmontant, 75011, Paris, France (metro: ligne2: Philipse Auguste)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/09/2014, 03:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 7, Bovlevardde Menilmontant, 75011 Paris, France (metro: ligne2: Philipse Auguste)
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: 7, Bovlevardde Menilmontant, 75011 Paris, France (metro: ligne2: Philipse Auguste)
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: 164 Avenue Jean Jaures, 93500 Pantin, France
தொடர்புகளுக்கு
கோபால் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699134662
சந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33751045881
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628262946
அருள் — ஜெர்மனி
தொலைபேசி: +492324549634