அம்பலவாணர் தனபாலசிங்கம் மரண அறிவித்தல்
ampalavanarபெயர் :அம்பலவாணர் தனபாலசிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :நீர்வேலி
வாழ்ந்த இடம்: கோப்பாய்
பிரசுரித்த திகதி: 2014-09-02

நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மகிழடி வீதி, கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தனபாலசிங்கம் கடந்த (30.08.2014) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் மற்றும் சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், தேவசேனம்பாள் (தேவி) யின் அன்புக் கணவரும், தனபாலரத்தினசிங்கம் (சுவிஸ்), சிவலிங்கம் (ஜேர்மனி), லலிதாதேவி, சிவனேஸ்வரி (டென்மார்க்), சறோசினிதேவி (கனடா), சிவனேஸ்வரன், செல்வராணி (ஜேர்மனி), மாலினி (ஆஸ் திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சுமதி (நோர்வே), சுரேஸ் (ஆஸ்தி ரேலியா), சுதாமதி (இந்தியா), சுஜாதா, சுகிதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருஸ்ணானந்தன் (நோர்வே), வசந்தகுமாரி (ஆஸ்திரேலியா), பிரபாகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற கஜேந் திரன் மற்றும் பிரபாகரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனும், தரணியா, தரணியாளன் (நோர்வே), சதுஸ் (ஆஸ்திரேலியா), கோபிதா, தீபிதா (இந்தியா), அபிநஜா, பிருந்தாபன், கிபிஷா, கிஷாந் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.09.2014) புதன்கிழமை காலை 8.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu