திரு குணரத்தினம் கோபாலன் மரண அறிவித்தல்
kunaratnamதிரு குணரத்தினம் கோபாலன் மரண அறிவித்தல்

யாழ். மருதங்கேணி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கோபாலன் அவர்கள் 27-08-2014 புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், குணரத்தினம் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

கோமதி, கீதா, கண்ணன், யசோதா, ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருளானந்தம், சிறீமோகன், கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வினி, அபிஷன், கேசிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திகன், காவிகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 07:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Shri Guru Ravidass Sabha 28, Carlyle Road, Manorpark, London E126BN, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 10:00 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525241808
அருள் — பிரித்தானியா
தொலைபேசி: +442085861361
செல்லிடப்பேசி: +447808724383
சிறீ — இலங்கை
செல்லிடப்பேசி: +94773216399

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu