திருமதி நாகம்மா சிவசிங்கராசா மரண அறிவித்தல்
nagammaதிருமதி நாகம்மா சிவசிங்கராசா மரண அறிவித்தல்

யாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா சிவசிங்கராசா அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, மங்களம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சிவசம்பு, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசிங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுசீலாதேவி(லண்டன்), கமலாதேவி(இலங்கை), சிவகுமார்(ஜெர்மனி), சிறீதரன்(இலங்கை), சிறீகரன்(நோர்வே), சிவசுந்தரதேவி(இலங்கை), சியாமளாதேவி(இலங்கை), சிவசொரூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சதானந்தமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

கனகேந்திரன்(லண்டன்), நடனசபேசன்(இலங்கை), ரஞ்சினி(ஜெர்மனி), யசோதா(இலங்கை), இவோன்(நோர்வே), நித்தியானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(இலங்கை), பேரழகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

முரளீதரன்(நோர்வே), கீதா(பிரான்ஸ்), சிவதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

துசந்தா(லண்டன்), முருகானந்தன்(லண்டன்), தர்சினி(நோர்வே), தனகரன்(நோர்வே), தினேஸ்(லண்டன்), சத்தியா(இலங்கை), ஜெயசுதன்(இலங்கை), நிமலன்(நோர்வே), அபிராமி(இலங்கை), நிவேதன்(இலங்கை), கமலாசனன்(இலங்கை), துனீந்திரா(ஜெர்மனி), சுதாகரன்(ஜெர்மனி), யுனேஸ்குமார்(ஜெர்மனி), ஜென்சி(ஜெர்மனி), திலீப்குமார்(ஜெர்மனி), விஜித்(இலங்கை), டுசாந்தி(இலங்கை), குகனேசன்(பிரான்ஸ்), ஸ்ரீஅஜித்(இலங்கை), டுசானி(இலங்கை), ஜனார்த்தனி(இலங்கை), சிந்துஜா(நோர்வே), சுஜன்(நோர்வே), யுகான்(நோர்வே), கஜந்தன்(இலங்கை), சஜீவன்(இலங்கை), பிரவீனா(இலங்கை), டேஸ்மினா(இலங்கை), அஸ்வினி(இலங்கை), சரண்ஜா(இலங்கை), யதீஸ்வரன்(இலங்கை), நிதர்சன்(இலங்கை), ஷைலஜா(இலங்கை), கஸ்தூரி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அன்பினி, பாரினி, கார்த்தினி(லண்டன்), சுருதி, சந்தனா(நோர்வே), தனுஸ்கன், சஞ்சை(இலங்கை), ஜனுசியா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2014 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுசீலாதேவி — பிரித்தானியா
தொலைபேசி: +442089490862
கமலாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774105117
சிவகுமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4970317783278
சிறீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766794480
சிறீகரன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4777524629
சியாமளாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94757371167
சிவசொரூபி — பிரித்தானியா
தொலைபேசி: +442034416238
சிவசுந்தரதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770761160

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu