திருமதி கமலாம்பாள் சிவராஜா – மரண அறிவித்தல்
kamalampal-londonதிருமதி கமலாம்பாள் சிவராஜா – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 ஒக்ரோபர் 1948 — மறைவு : 30 ஓகஸ்ட் 2014

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சென்னை கிழக்கு முகப்பேர் ஜெஜெ நகர், லண்டன் Islington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பாள் சிவராஜா அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(முகாமையாளர்- காந்தி பண்டகசாலை) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(தபாலதிபர், பதிவாளர்) ஞானமணி(தபாலதிபர்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவராஜா(முன்னாள் முகாமையாளர் இலங்கை வங்கி – முல்லைத்தீவு, கிளிநொச்சி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

துஷ்யந்தன்(Accountant -Premier Group Of Companies), குலோத்துங்கன்(Lawyer- Lyons Davidson), பூர்ணிமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருநாவுக்கரசு(லண்டன்), குணசிங்கம்(லண்டன்), இராஜராஜேஸ்வரி(Northampton), கணேசகுமார்(யாழ்ப்பாணம்), இராசேந்திரன்(லண்டன்), நகுலேஸ்வரி(பரிஸ்) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

சுவர்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ஞானராஜா, சுந்தரராஜா, செல்வராஜா, மற்றும் ஜோதீஸ்வரி(கனடா), ரதிதேவி(கொழும்பு), லோகராஜா(லண்டன்), காலஞ்சென்ற இரட்ணேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி(சென்னை), காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி மற்றும் இராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), கமலவேணி(ரமணி-லண்டன்), சத்தியமூர்த்தி(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஹில்குமார் அவர்களின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
53 Salisbury Walk,
London N19 5DS,
United Kingdom.
Satelite Navigation Postcode:N19 5DD

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442076880364
சிவராஜா(கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447774577315
துஷ்யந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958309036
குலோத்துங்கன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960504892
திருநாவுக்கரசு(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440188832
குணசிங்கம்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466195559
மயூரன்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440236476
கணேசகுமார்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94212229062
இராசேந்திரன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447735466680
சத்தியமூர்த்தி(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33143421478

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu