திரு செல்வநாயகம் சரவணமுத்து – மரண அறிவித்தல்
saravanamuthu-canadaதிரு செல்வநாயகம் சரவணமுத்து – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 செப்ரெம்பர் 1932 — இறப்பு : 30 ஓகஸ்ட் 2014

சுன்னாகம் கொத்தியாவத்தை அம்பனையைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சரவணமுத்து அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரவணமுத்து பராசக்தி(செல்லம்மா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், கிருஷ்ணபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

மேகலா, கிரிதரன், சசிகலா, ஞானபகிரதன், ஜெயகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணபாலசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

முருகதாசன், நித்தியகலா, ரவீந்ரநாதன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரதேவி, காலஞ்சென்ற விஜயரட்ணம், குணரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரனும்,

நரேன், மதன், கஜன், சகானா, ஆரணி, மகிழினி, நரேஷ், சுபாங்கி, கரிஷ், துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/09/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/09/2014, 11:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
12345
தொடர்புகளுக்கு
அரியமலர்(மனைவி) — கனடா
தொலைபேசி: +14162612279
ஞானபகிரதன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14163206156
கிரிதரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14169398800
முருகதாசன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14162068421
ரவீந்திரநாதன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168396329

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu