திருமதி திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் – மரண அறிவித்தல்




threshamma-canadaதிருமதி திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 சனவரி 1941 — இறப்பு : 30 ஓகஸ்ட் 2014

யாழ்.அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானமுத்து, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரனிலோஸ் மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி, ஜெயந்தினி, வசந்தினி, றஜினி(ஜக்கி), நந்தினி, ஸ்ரெலா, ஜான்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தீபன்(தென் ஆப்பிரிக்கா) அவர்களின் அன்பு வளப்புத் தாயாரும்,

மரியநாயகம், காலஞ்சென்ற ஜேம்ஸ், பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜோர்ஜ்(குமார்), ரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா), அருள்நேசன்(இலங்கை), ஸ்ரனிஸ்லோஸ், ஜோர்ஜ்(பிரித்தானியா), சேகர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மணி, பத்மா, காலஞ்சென்ற லீலாவதி, மலர், சிறில், பிளசம், ஸ்ரீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜென்னட், கெவின், ஜோனதன், அன்ரனி, தனுசா, ஷெரோன், நிக்சலா, ரிபனி, ரெறினா, திமோத்தியா, ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/09/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: DeStefano Funeral Home, 1289 Keith Ross Drive, Oshawa, ON L1H 7K4, Canada, Phone: 905-440-3595
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/09/2014, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: DeStefano Funeral Home, 1289 Keith Ross Drive, Oshawa, ON L1H 7K4, Canada,Phone: 905-440-3595
திருப்பலி
திகதி: புதன்கிழமை 03/09/2014, 10:30 மு.ப
முகவரி: St Francis De Sales Church, 1001 Ravenscroft Rd, Ajax, ON L1T 4X1 Canada
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 03/09/2014
முகவரி: Resurrection Catholic Cemetery, 355 Taunton Rd E, Whitby, ON L1R 3L4, Canada, +1 905-668-8912
தொடர்புகளுக்கு
ஸ்ரனிஸ்லோஸ்(கணவர்) — கனடா
தொலைபேசி: +12896601767
சாந்தினி — கனடா
செல்லிடப்பேசி: +15147448396
ஜெயந்தினி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +18173750582
அருள்நேசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766340558
வசந்தினி — கனடா
செல்லிடப்பேசி: +14164575164
றஜனி(ஐக்கி) — கனடா
செல்லிடப்பேசி: +15148569954
நந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440563252
ஸ்ரெலா — கனடா
தொலைபேசி: +12896601767
ஜான்சி — கனடா
செல்லிடப்பேசி: +14163883035

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu