திரு கந்தையா குமாரசாமி – மரண அறிவித்தல்
kumarasamy-canadaதிரு கந்தையா குமாரசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 செப்ரெம்பர் 1925 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2014

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துமதி, சுகுமார், ஜயந்தி, பாமதி, துஷ்யந்தி, லலித்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னபூரணம், பொன்னரியம், செல்வமலர், நடராஜா, மற்றும் கே.டி.எஸ் ஆனந்தம்(கனடா), சிவயோகம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஞானசேகரன், துஷ்யந்தன், ஜெயசீலன், இளங்கோ, தர்மரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேரன், அமரா, நிரோஷி, பிரதீப், கௌத்தமி, அபிராமி, மாறன், சேரா, ஜெயாஸ், நரேன் மற்றும் அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/08/2014, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164, Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/08/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164, Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/08/2014, 12:00 பி.ப
முகவரி: St. John’s Church Norway, 470 Woodbine Avenue,Toronto, ON, Canada
தொடர்புகளுக்கு
சுகுமார் — கனடா
தொலைபேசி: +14167237451
துஷ்யந்தன் — கனடா
தொலைபேசி: +14168858887
ஜெயசீலன் — கனடா
தொலைபேசி: +14162873352
இளங்கோ — கனடா
தொலைபேசி: +14168031823

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu