திருமதி ஐயாத்துரை பொன்னம்மா – மரண அறிவித்தல்
ponnamma-canadaதிருமதி ஐயாத்துரை பொன்னம்மா – மரண அறிவித்தல்

தோற்றம் : 7 மார்ச் 1925 — மறைவு : 29 ஓகஸ்ட் 2014

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பொன்னம்மா அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசியர் சோதாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசயர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாவதி(இலங்கை), ஞானபூரணி(மணி- நெதர்லாந்து), மேனகா(மலர்- இலங்கை), தவராணி(கனடா), தவராஜா(பிரான்ஸ்), பாஸ்கரராஜா(குமார்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, செல்லத்துரை, இராசம்மா, தங்கம்மா, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாலசுந்தரம், மாணிக்கவாசர்(நெதர்லாந்து), காலஞ்சென்ற குமாரசிங்கம், திருநாவுக்கரசு(கனடா), லோகேஸ்ரி(பிரான்ஸ்), பவானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களனான இராசம்மா, நல்லம்மா, வைத்திலிங்கம், இளையதம்பி, நன்னித்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மலதா(இலங்கை), சிவகுமார்(சுவீடன்), உதயகுமார்(பிரான்ஸ்), பத்மகீதா(இலங்கை), பத்மசீதா(இலங்கை), பத்மசுதா(பிரான்ஸ்), ஜயசுதா(சுவிஸ்), ஜயலதா(ஜெர்மனி), ஜயகவிதா(ஜெர்மனி), ஜயறகுலன்(கனடா), கிருஸ்ணதாஸ்(சுவீடன்), பிறேமதாஸ்(இலங்கை), கிருஸ்ணலதா(சுவிஸ்), காலஞ்சென்ற பிறேமலதா, விஜயலதா(இலங்கை), மதனா, சோபனா, மதன்(கனடா), நிஷாந்தன், நிரோஷாந், நிஷாந்தா(பிரான்ஸ்), பஜிந்தன், கெஜின்சன், சருஜன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பஜிபரன்(இலங்கை), திவேஷ், மோனிஷா(சுவீடன்), றீத்தி, றாகின்(பிரான்ஸ்), டிலோஜினி, மதனராஜ், சிந்துஜா, பிரவீனா(இலங்கை), பிரதாயினி, குலதர்சன்(இலங்கை), அபினாஸ், அபினஜா, அபிஷன்(பிரான்ஸ்), வின்சி, ஜவின்(சுவிஸ்), ஜெரேமியா, நெகேமியா, பெனஜா(ஜெர்மனி), ஜோவெல், தைரா(ஜெர்மனி, சனா(கனடா), சாருஷன், கபிஷன், றேகிதா(சுவீடன்), நிவேக், வினேக்(சுவிஸ்), கவிராஜ், தனுராஜ்(இலங்கை), ரஜித், பவினகா, அனுஸ்(இலங்கை), அஜிஸா(கனடா), அஜிஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/08/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 01/09/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/09/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: 55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 01/09/2014
முகவரி: 55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
திரு(தம்பதி) — கனடா
தொலைபேசி: +15143654307
பாஸ்கரராஜா(குமார்) — கனடா
செல்லிடப்பேசி: +15147387294

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu