திருமதி புஸ்பமலர் நாகலிங்கம் – மரண அறிவித்தல்
pushpamalarதிருமதி புஸ்பமலர் நாகலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 நவம்பர் 1940 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2014

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பமலர் நாகலிங்கம் அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் கனகமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணவேணி(குஞ்சா), திருஞானலிங்கம்(ராசன்), பாசமலர்(பாசம்), சாந்தினி(சாந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், ஆனந்தசேகரம் மற்றும் வீமராஜா(வீமர்), அன்னமலர், அன்புமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராசா, கருணாரட்ணம், விஜயகாந்தன், கருணாகரன், நளாயினி, சிறிகரன், ஜெயகரன், செந்தில்குமரன், இந்திரா, யோகம், மோகன், பாபு, வேணு, உமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைசிங்கம், மகேந்திரன், சின்னம்மா, பொன்னம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மோகன், சாமினி, தர்சினி, மாலவன், வவா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கோகுலன், கிரோராஜ், கலைச்செல்வி, கலைவாணி, விதுஸ், ஜனகன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சயானா, ரசானா, மெல்வின், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 03/09/2014
முகவரி: 4, Rue de la Mutualité, 93440 Dugny, France.
தகனம்
திகதி: புதன்கிழமை 03/09/2014
முகவரி: Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தொடர்புகளுக்கு
குஞ்சா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148377784
செல்லிடப்பேசி: +33651812898
பாசம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148371794
செல்லிடப்பேசி: +33614680789
ராசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148341393
செல்லிடப்பேசி: +33651027925
சாந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620500828

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu