திருமதி இரத்தினாபரணம் குமாரவேலு – மரண அறிவித்தல்
ratnaparanamதிருமதி இரத்தினாபரணம் குமாரவேலு – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 ஏப்ரல் 1932 — இறப்பு : 30 ஓகஸ்ட் 2014

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாபரணம் குமாரவேலு அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி அன்புதுரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரவேல்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

புஸ்பவதி(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சனி, பிரபாகரன்(சுவிஸ்), அருணாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலபூபதி(இலங்கை), பத்மாவதி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தெய்வேந்திரன்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்-இலங்கை), மாதவன்(பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்-இலங்கை), ராஜலக்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தணிகைவேந்தன், திருச்செந்தூர், கிருஸ்ணா, நர்மதா, திருவரசன், சிறிரஞ்சன், மைதிலி, சர்மிளா, தாட்சாயினி, துவாரகா, ஆதன், ஆருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344026275
அருணாகரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298968926

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu