திருமதி திலகவதி துஷ்யந்தன் – மரண அறிவித்தல்




thilakavathy-srilankaதிருமதி திலகவதி துஷ்யந்தன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 ஒக்ரோபர் 1944 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2014

யாழ். கரம்பொன் காவலூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி துஷ்யந்தன் அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நகுலேசப்பிள்ளை(சரவணை), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

எழிலி(கனடா), மைதிலி(அவுஸ்திரேலியா), மாலினி(ஐக்கிய அமெரிக்கா), மனோகரி(லண்டன்), திவாகரன்(அவுஸ்திரேலியா), சுமதி(அவுஸ்திரேலியா), சாம்பவி(அவுஸ்திரேலியா), காண்டீபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

சசீந்திரன்(அவுஸ்திரேலியா), நரேந்திரநாதன்(ஐக்கிய அமெரிக்கா), சுரேஷ்குமார்(லண்டன்), சிவானந்தி(அவுஸ்திரேலியா), நந்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரணி, ஆருதி, ஜீவகன்(அவுஸ்திரேலியா), ஆரபி, வராகி(லண்டன்), உமையாள்(ஐக்கிய அமெரிக்கா), தேவேஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112362217
செல்லிடப்பேசி: +94778521282

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu