திருமதி கதிர்காமு தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல்




theivanaippillaiதிருமதி கதிர்காமு தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 யூலை 1945 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2014

கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு தெய்வானைப்பிள்ளை அவர்கள்
29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி(இலங்கை), சாந்தலட்சுமி(இலங்கை), அகிலேஸ்வரி(லண்டன்), இராஜேஸ்வரி(லண்டன்), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராசா(இலங்கை), அம்பலவாணபிள்ளை(இலங்கை), சரஸ்வதி(பிரான்ஸ்), கிருஷ்ணபிள்ளை(இலங்கை), திருச்செல்வம்(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமநாதன்(இலங்கை), யோகராசா(இலங்கை), மதியழகன்(லண்டன்), நகுலேஸ்வரன்(லண்டன்), விஜயபாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சதீஸ்குமார், சஜிதா, அஜிதா, யதுநிலா, பிரதீபா, பிரணவன், வேந்தன், லோஜன், கேதா, சிவானி, கிருத்திகா, ஆதினி, சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771813489
பேபி — பிரித்தானியா
தொலைபேசி: +442035839421
கெளரி — பிரித்தானியா
தொலைபேசி: +442089492347
காந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33698219672

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu