திரு முதலித்தம்பி பசுபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




pasupathipillai-swissதிரு முதலித்தம்பி பசுபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
(பிரபல வர்த்தகர், உரிமையாளர்- ஜெயா புத்தகசாலை கொழும்பு)

தோற்றம் : 23 ஒக்ரோபர் 1933 — மறைவு : 24 ஓகஸ்ட் 2014

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Bern, Basel ஆகிய நகரங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முதலித்தம்பி பசுபதிப்பிள்ளை அவர்கள் 24-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மருதப்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

வனஜா, வசந்தன், வதனா, வதனி, வற்சலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருளம்மா(கனகம்மா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சற்குணானந்தா, விஜிதா, காலஞ்சென்ற அற்புத அழகன், பகீரதன், கோகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், தையல்நாயகி, கிருஷ்ணன், சண்முகலிங்கம், சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நடராஜா, நாகபூசணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கண்ணதாசன், பிறேமகுமாரி, பிறேமலதா, பிறேமரஞ்சிதா, பிறேமவசந்தா, பிறேமலலிதா, பிறேமவனிதா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

சக்திசிவானந்தா, சறோஜா, இராஜேந்திரன், காலஞ்சென்ற விமலாதேவி, சுலோஜனா, இரவீந்திரன், சுபாஜினி, தேன்மொழி, காலஞ்சென்ற பகீரதன், ஸ்ரீபாஸ்கரன், சஞ்சீவன், சயூரன், நிலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுஷிகன், சாரங்கி, அனுஷியா, அபிநயன், அர்ச்னி, அபிராம், அகர்சன், அக்சரன், பானுஜன், அதிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/08/2014, 11:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Fridhof am Hornli, Hörnliallee 70, 4125, Riehen,Basel, Swiss
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/08/2014, 10:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Fridhof am Hornli, Hörnliallee 70, 4125, Riehen, Basel, Swiss
கிரியை
திகதி: வியாழக்கிழமை 28/08/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Fridhof am Hornli, Hörnliallee 70, 4125, Riehen, Basel, Swiss
தொடர்புகளுக்கு
வனஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313715246
வசந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41782639757
வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915214512733
வதனி — கனடா
தொலைபேசி: +16473490534
வற்சலன்(வவி — கனடா
தொலைபேசி: +14167361386

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu