திரு கந்தையா தெய்வேந்திரம் – மரண அறிவித்தல்




theiventhiram-denmarkதிரு கந்தையா தெய்வேந்திரம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 நவம்பர் 1956 — மறைவு : 25 ஓகஸ்ட் 2014

யாழ். ஏழாலை வடக்கு மாகியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், டென்மார்க் Snejbjerg ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தெய்வேந்திரம் அவர்கள் 25-08-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கச்சியம்மா தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா(கோண்டாவில் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியராணி(றீற்றா) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜேந்திரன், கௌசிகா, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(இலங்கை), உதயகுமாரி(மலர்- பிரான்ஸ்), இரத்தினசிங்கம்(பிரான்ஸ்), குணசிங்கம்(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(இலங்கை), றதிமலர்(கிளி- சுவிஸ்), லலிதாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஸ்தூரி, றூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புவனேஸ்வரி(இலங்கை), சண்முகநாதன்(பிரான்ஸ்), தவமணி(பிரான்ஸ்), சிவனேஸ்வரி(பிரான்ஸ்), சாவித்திரிதேவி(இலங்கை), கணேசானந்தம்(சுவிஸ்), சிறீரங்கநாதன்(சுவிஸ்), மணி, தேவி(இலங்கை), காலஞ்சென்ற மணியம்(இலங்கை), மகேந்திரம்(இலங்கை), பவானி(இலங்கை), சிறீ(நோர்வே), ராகினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெவின், கிசோந், நிசாந், ஜஸ்மின், நிலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 28/08/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Vestergade 63, 7400 Herning, Denmark
தொடர்புகளுக்கு
கஜேன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4526292215
றூபன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4527605720
கௌசி — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4581740045

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu