திருமதி மகாலக்சுமி இராசலிங்கம் – மரண அறிவித்தல்




magaluxmiதிருமதி மகாலக்சுமி இராசலிங்கம் – மரண அறிவித்தல்

இறப்பு : 2014-08-22
பிறந்த இடம்: வேலணை
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம்

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், 84, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மகாலக்சுமி இராசலிங்கம் நேற்று (22.08.2014) வெள்ளிக்கிழமை லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வாதவூர் அன்னம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ண பிள்ளைசொர்ணம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் இராசலிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருணகிரி (முன்னாள் வர்த்தகர் Aruna Beadi Co. வரக்காப்பொல), செல்வநாயகம் (முன்னாள் வர்த்தகர் அருணா பீடி வரக்காபொல) மற்றும் வரலக்சுமி (கனடா), காலஞ்சென்ற திருச்செல்வம் (முன்னாள்வர்த்தகர் யுனிக் குரோசரிஸ், காலி), காலஞ்சென்ற தவச்செல்வம் (சாய்ராம் கன்ராக்டர்ஸ்), அருட்செல்வம் (NSPS கொழும்பு), ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தியாகராஜா (முன்னாள் வர்த்தகர் T.T ஸ்ரோர்ஸ், காலி), திலகவதி (கனடா), பாலாம்பிகை (கனடா), காலஞ்சென்ற இராஜதுரை (முன்னாள் வர்த்தகர், L.P.T கொழும்பு), தவமணி (கனடா), புஸ்பகாந்தி (இலங்கை), புவனேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ரஞ்சிதமலர் (நெதர்லாந்து), மனோகரலிங்கம் (லண்டன்), மகேந்திரலிங்கம் (கனடா), சற்குணலிங்கம் (கனடா), ரதிமலர் (ஜேர் மனி), காந்தமலர் (லண்டன்), காலஞ்சென்ற லிங்கேஸ்வரி, சிதம்பரலிங்கம் (லண்டன்), விக்னேஸ்வரலிங்கம் (கண்ணன்யாழ்ப்பாணம்), சண்முகலிங்கம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும், பாசுப்பிரமணியம் (நெதர்லாந்து), செல்வ ராணி (லண்டன்), சொர்ணமலர் (கனடா), சாந்தினி (கனடா), அருணகிரிநாதன் (ஜேர்மனி), சுதாகரன் (லண்டன்), வாசுகி (லண்டன்), விஜயதட்சனி (யாழ்ப் பாணம்) நவஜீவிதா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், மேகலா, காண்டீ பன், திருமகள்கோபிநாத்பாணுமதி (நெதர்லாந்து), அபிலாஷ்அபிலன் (லண்டன்), நிலேஜன்மிதுசா (கனடா), அபிராம்அனிதா (ஜேர்மனி), நிகிலேஷ் சஞ்சிதா (லண்டன்), துளசிகாகாணகன் (லண்டன்), அபூர்வா (லண்டன்) ஆகி யோரின் அன்பு பேர்த்தியும், காசியினியின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : கண்ணன் (மகன்)

தொடர்புகளுக்கு
கண்ணன் (மகன்) – பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu