அமரர் விமலாம்பிகை சோதிலிங்கம் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி
vimalampikai-canadaஅமரர் விமலாம்பிகை சோதிலிங்கம் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு : 19 நவம்பர் 1954 — உதிர்வு : 25 ஓகஸ்ட் 2013

திதி : 30 ஓகஸ்ட் 2014

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விமலாம்பிகை சோதிலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வசந்தம் என எமது வாழ்க்கையிலே வந்தாய்
வாழ்ந்த காலங்களை மாண்புறச் செய்தாய்
அழகிய சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தாய்
சென்ற சபையெல்லம் தனித்துவமாய் தெரிந்தாய்
சொந்த பந்தங்களை அரவணைத்து நடந்தாய்
பழகிய நண்பர்களை மேலாக மதித்தாய்
சேவைகள் அனைத்தையும் சிறப்புற ஆற்றினாய்
இவ்வுலக கடமைகள் யாவும் நியைவேறிய தென்றோ

விண்ணுலகம் சென்றாய்
மகிழ்வுடன் வாழ்ந்த
லாவண்யமான நாட்களின் நினைவுகளுடன்

காலங்களை கடந்து கொண்டிருக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

கனடா தொலைபேசி: +19058846953

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu