இளையதம்பி துரைசிங்கம் மரண அறிவித்தல்




ilayathampi-thuraisingamபெயர் :இளையதம்பி துரைசிங்கம் பாலசிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :அச்சுவேலி
வாழ்ந்த இடம்: ஆவரங்கால்
பிரசுரித்த திகதி: 2014-08-21

அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி துரைசிங்கம் நேற்று (20.08.2014) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சிவனேஸ்வரியின் கணவரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் மகனும், கந்தசாமி நல்லபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், கனகம்மா, நல்லம்மா ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற பொன்னம்மாவின் மைத்துனரும், சுந்தரலிங்கத்தின் சசலனும் இரத்தினத்தின் மைத்துனரும், தங்கராசாவின் சகலனும், நவரட்ணராணி (UK), மனோன்மணி (உபதபாலதிபர் ஆவரங்கால்), காலஞ்சென்ற சிவராஜா (முன்னாள் பிரதேச சபை செயலாளர், பச்சிலைப்பள்ளி) மற்றும் விநாயகலிங்கம் (UK), வரதலக்ஷ்மி (UK), இரவீந்திரா (சுவிஸ்), கருணாகரன் (சுவிஸ்), நிமலா (UK) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீஸ்கந்தராஜா (Appex Engineering (pvt) Ltd.), தங்கராஜா (மலேசியா), கேதீஸ்வரி (ஆசிரியை, ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயம்), கனேஸ்வரி (UK), மாணிக்கவாசகர் (UK), திருச்செல்வம் (சுவிஸ்), கஜந்தினி (சுவிஸ்), சிவகுமார் (UK) ஆகியோரின் அன்பு மாமனும், லக்சிகா (UK), துளசிஜா (UK), நீபன், வைஸ்ணவி (ஸ்ரீ புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), விதுர்சனா (நடராஜா இராம லிங்கம் வித்தியாலயம்) சிந்துஜன் (Royal Institute-Colombo), விதுர்ஷா (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), விதுஜென் (சென் ஜோன்ஸ் கல்லூரி), சியானிஷா (நடராஜா இராமலிங்க வித்தியால யம்), கோபிகன் (UK), துசிகன் (UK), பிரகலை (UK), வேணுகானன் (UK), ஆதவன் (UK), திருசினி (சுவிஸ்), வேணுஜன் (சுவிஸ்), துசாந்தன் (சுவிஸ்), துசிந்தன் (சுவிஸ்), துசான் (சுவிஸ்), அஸ்வின் (UK) ஆகியோரின் அன்புப் பேரனும், சுந்தர்ராஜன், சுசீந்திரா, சுகுமார், சுரேந்திரன், சுரேஸ்குமார், தயானந்தன், ஜெயந்தினி, ஜெயந்தன் ஆகியோரின் பெரியதகப்பனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சரஸ்வதி, சரோஜினிதேவி மற்றும் செல்வரத்தினம், தங்கராஜா, சகுந்தேஸ்வரி, யோகராஜா, விமலராணி, வரதராஜா, பத்மராணி, யோகசிவம், காலஞ்சென்ற வாம தேவன் ஆகியோரின் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.08.2014) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ஆவரங்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – சிவன் வீதி, ஆவரங்கால் மேற்கு, புத்தூர். , 021 205 8017, 077 022 0683

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu