மாணிக்கம் குலமணி – மரண அறிவித்தல்




Gem-kulamani
பெயர் : மாணிக்கம் குலமணி
பிறப்பு :
இறப்பு : 2013-01-31
பிறந்த இடம் : சிறுப்பிட்டி
வாழ்ந்த இடம் : அமெரிக்கா
பிரசுரித்த திகதி : 2013-02-01

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவில் வசித்தவருமாகிய திருமதி மாணிக்கம் குலமணி நேற்று (31.01.2013) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் (முன்னாள் அதிபர், சிறுப்பிட்டி இ.த.க பாடசாலை, முன்னாள் தலைவர், அச்சுவேலி MPCS) அவர்களின் அன்பு மனைவியும் Dr.கணேசராஜா (U.S.A), காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் இரத்தினேஸ்வரி (கனடா), மங்களேஸ்வரி (மருத்துவத் தொழிநுட்பவியலாளர் U.S.A), கமலாதேவி, பத்மாதேவி, சிவானந்தராஜா (பொறியியலாளர் U.S.A) ஆகியோரின் அன்புத் தாயாரும், Dr.விஜயா (U.S.A), காலஞ்சென்றவர்களான பத்மநாதன் (முன்னாள் கணக்காய்வு பரீட்சகர்), குமாரசாமி (பொறியியலாளர்) மற்றும் பஞ்சலிங்கம் (கணக்காளர் U.S.A), கணபதிப்பிள்ளை (அதிபர், ஆசிரியர் கலாசாலை, கோப்பாய்), செல்வராசா (ஓய்வுநிலைக் கிராம அலுவலர், சாவகச்சேரி), யஜி (U.S.A) ஆகியோரின் அன்பு மாமியாரும், நந்தகுமார்,நளினி (UK), அமெரிக்காவில் வசிக்கும் Dr.ராஜ், விவேக், Dr.ஷீலா, கோகுலன், நிவேதினி மற்றும் கனடாவில் வசிக்கும் இரத்தினகுமார், நிதர்சினி மற்றும் நிலானி (ஆஸ்திரேலியா), பிறேமராகவன் (சித்தமருத்துவத்துறை மாணவன், யாழ்.பல்கலைக் கழகம்), கோபிகா (சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம், கைதடி), கௌசிகா ஆகியோரின் பேர்த்தியும் UK இலுள்ள சங்கர்சனன், சிவேதினி, யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(02.02.2013) சனிக்கிழமை அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : திருமதி க.கமலாதேவி (மகள்)

தொடர்புகளுக்கு

திருமதி க.கமலாதேவி (மகள்) – கணேசபுரி சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu