திருமதி சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் – மரண அறிவித்தல்




sivabhakiyam-canadaதிருமதி சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 12 பெப்ரவரி 1938 — இறப்பு : 18 ஓகஸ்ட் 2014

வடமராட்சி கிழக்கு ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 18-08-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னரத்தினம்(இந்தியா), யோகன்(கனடா), காலஞ்சென்ற துரை, தணிகாசலம், தனபாலசிங்கம்(யோகேஷ்), வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்லையா(இந்தியா), புஷ்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அருந்தவம், தயாபாலன்(கனடா), ரதி(இந்தியா), விஜி(இந்தியா), சுயான்(கனடா), கஜன்(கனடா), அனிசா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜெனிபா, கரோனா, அஷ்மினா, அஷ்வின் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/08/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/08/2014, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/08/2014
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/08/2014, 12:00 பி.ப
முகவரி: Riverside Cemetery & Crematorium, 1567 Royal York Rd, Toronto, ON M9P 3C4, Canada
தொடர்புகளுக்கு
– — இந்தியா
தொலைபேசி: +914312480062
யோகன் — கனடா
தொலைபேசி: +12895533617
செல்லிடப்பேசி: +16472031828
பாலன் — கனடா
செல்லிடப்பேசி: +16479198015

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu