திரு குமாரசாமி புண்ணியமூர்த்தி மரண அறிவித்தல்




punniyamoorthiதிரு குமாரசாமி புண்ணியமூர்த்தி மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு மேற்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, பிரான்ஸ் Ermont, பிரித்தானியா Northampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி புண்ணியமூர்த்தி அவர்கள் 16-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான நடராசா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராஜராஜேஸ்வரி(ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மயூரன், ஜானகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலட்சுமி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்து அவர்களின் அன்பு மாமனாரும்,

ஏரம்பு நடராசா, கமலாம்பாள், திருநாவுக்கரசு, குணசிங்கம், கணேசகுமார், இராஜேந்திரன், நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பவானந்தன், சுகந்தினி, சத்தியவதனி(கவிதா), சுதானந்தன்(ஜெகன்), பரணிதரன், சுவிதா, தமிழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவராசா, காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரி, இராசேஸ்வரி, கமலவேணி(ரமணி), சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சுப்பிரமணியம், பொன்னம்பலம், ஐயாத்துரை, சத்தியதேவி, சேதுப்பிள்ளை, மற்றும் சங்கரப்பிள்ளை(சபாரத்தினம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, நாகமுத்து கணபதிப்பிள்ளை, குருநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

சத்தியவரதன், நிர்மலா, கிருபாவரதன், கோகுலவரதன்(சிவா), சந்திரகலா, விஜயலதா, பத்மவரதன், தவமேகலா, பானுகலா, அருள்வரதன்(அருள்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
170 Wycliffe Road,
Northampton,
NN1 5JH,
United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜராஜேஸ்வரி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441604454981
மயூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440236476
ஜானகி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447572506013
தனலட்சுமி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94750455171
கோகுலவரதன்(சிவா-சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956202254
துஷியந்தன்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958309036
இராசேந்திரன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447735466680
சத்தியமூர்த்தி(சகலன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424575382
அருள்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930599997
கணேசகுமார்(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி: +94212229062
சிவசங்கரப்பிள்ளை(சபாரத்தினம்- சிறியதந்தை) — இலங்கை
தொலைபேசி: +94212225930
பவானந்தன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950423099
குணசிங்கம்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466915559

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu