திருமதி தவமணி கனகரட்ணம் மரண அறிவித்தல்




thavamaniதிருமதி தவமணி கனகரட்ணம் மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், பஹ்ரைன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணி கனகரட்ணம் அவர்கள் 13-08-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. ராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரட்ணம்(கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில் மணாளன்(கனடா), நளாயினி(கொழும்பு), ஜெயந்தினி(லண்டன்), செந்தில்குமரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெக ஜெனனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசிதம்பரம்(ராமதாஸ்- கொழும்பு), கிருஷ்ணமணி(கனடா), ஸ்ரீமணி(லண்டன்), ஜெயமணி(யாழ்ப்பாணம்), ராதாமணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அரவிந்தராம், ரமணி(ஜெர்மனி), முரளிதரன்(லண்டன்), முகுந்தன்(ஜெர்மனி), கோகிலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாஸ்கரன்(கொழும்பு), ரகுதீஸ்வரன்(லண்டன்), சஞ்சீவ்(கனடா), ரஞ்சிதரூபி(கனடா), ஜெகலக்ஷி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிணி, விணு, கிஷான், நிஷாந்தன், கீர்த்தனா, யுகனன், கஷ்வி, ஷிவேண், தண்வி, கஷ்வின், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/08/2014, 08:30 மு.ப
முகவரி: AF Raymond Funeral Parlour, Colombo 8, Sri Lanka
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/08/2014, 01:30 பி.ப
முகவரி: Borella General Cemetery, Gothamipura, Colombo, Sri Lanka
தொடர்புகளுக்கு
செந்தில் குமரன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +14088336086
கனகரட்ணம் — இலங்கை
தொலைபேசி: +94112555948
செல்லிடப்பேசி: +94777822357
சிவசிதம்பரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94718163018
பாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777316677
ஜெயந்தினி ரகுதீஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084615149
செந்தில் மணாளன் — கனடா
தொலைபேசி: +16478956052
ஜெக ஜெனனி — கனடா
செல்லிடப்பேசி: +16474725254

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu