திரு தேவதாசன் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




thevathasan-canadaதிரு தேவதாசன் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 சனவரி 1957 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2014

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் சுப்பிரமணியம் அவர்கள் 13-08-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் சுப்பிரமணியம்(தலைமை ஆசிரியர்), செல்லம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னையா(பிருந்தாவனம்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி(விஜயா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனார்த் அவர்களின் அன்புத் தந்தையும்,

மீனலோசனி(யாழ்ப்பாணம்), சர்வலோசனி(காலி), குகதாசன், கோகுலதாசன், குமாரதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.லோசி அவர்களின் அன்பு மாமனாரும்,

தவராசா(யாழ்ப்பாணம்), கலன்சூரியா(காலி), ரொமானா, சந்திரிகா, கிரிஜா, இந்திராதேவி(ராணி), காலஞ்சென்ற ஈஸ்வரன், சயானி(சுந்தரி), நடேஸ்வரன், சிவகுமாரன், சிவசக்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவலிங்கம், தயாநிதி ஈஸ்வரன், கிரிதரன், வஜந்தி, சத்தியசீலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜோதி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை ௨ற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/08/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/08/2014, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
பிரதீபன் — கனடா
செல்லிடப்பேசி: +14164716820
நடேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472046639
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14165436079
செல்லம்மா — கனடா
செல்லிடப்பேசி: +14167246768

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu