திருமதி நாகரத்தினம் (வேவி) பசுபதி – மரண அறிவித்தல்




Mrs. nakarattinam (vevi) Pasuputhi
பெயர் : திருமதி நாகரத்தினம் (வேவி) பசுபதி
பிறப்பு :
இறப்பு : 2013-01-29
பிறந்த இடம் : நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : வவுனியா
பிரசுரித்த திகதி : 2013-01-30

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, வவுனியாவை வசிப்பிடமாகவும் தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகரத்தினம் (வேவி) பசுபதி நேற்று (29.01.2013) செவ்வாய்க் கிழமை லண்டனில் காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சேதுப்பிள்ளை தம்பதியரின் மகளும், முருகேசுசின்னப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், பசுபதியின் பாசமிகு மனைவியும், சுந்தரலிங்கம் (மகாரம்பைக்குளம்), தர்மலிங்கம் (முகத்தான்குளம்), பாக்கியம்(நெடுந்தீவு), சிவசுப்பிரமணியம் (செட்டிகுளம்) ஆகியோரின் அருமைத் தங்கையும் வசந்தகுமாரி (யாழ். இந்துமகளிர் கல்லூரி), விஜயகுமாரி (லண்டன்), பங்கஜகுமாரி (வவு/நெளுக்குளம், கலைமகள் மகாவித்தி.), உதயகுமாரி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா வடக்கு), மனோகரன் (ஹொலண்ட்), சற்குணதேவி (லண்டன்), கிருபாகரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும், சந்திரபாலன் (கரைச்சி பிரதேசசபை), கிருபாகரன் (லண்டன்), சசிகுமார் (அதிபர், சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயம்), விவேகானந்தராசா (வவுனியா), கௌதமி (ஹொலண்ட்), கருணாதனன் (லண்டன்), லிமனகலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், பிறையாளன், அருண்யா, பிரியந்தினி, கீர்த்தனன், அபிஷனா, அஸ்வின், திவியுகன், அர்ச்சிகன், அதியுகன், அபியுதா, மிசான், அபிஷாலினி, அக்ஷயா, அர்ச்சகி ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பசுபதி 00447438587038
வசந்தகுமாரி 077 9641750
உதயகுமாரி 077 44 00015
பங்கஜகுமாரி077 6015481

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். –

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu