திருமதி துரைச்சாமி மகேஸ்வரி மரண அறிவித்தல்




thuraisamiதிருமதி துரைச்சாமி மகேஸ்வரி மரண அறிவித்தல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி மகேஸ்வரி அவர்கள் 26-07-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், திரு.திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கெங்காதரன்(லண்டன்), சத்தியபாமா(இலங்கை), கஜேந்திரன்(லண்டன்), திருக்கேதீஸ்வரன்(கேதார்-நோர்வே), கேதுரங்கன்(நோர்வே), சத்தியராணி(இலங்கை), கேதிஸ்வரநாதன்(லண்டன்), கிருபாகரன்(லண்டன்), குமணேந்திரன்(நோர்வே), சத்தியவேணி(லண்டன்), சத்தியவாணி(பிரான்ஸ்), சத்தியபூரணி(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் லீலாவதி, கந்தையா நடராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சாந்தி, சண்முகலிங்கம், உமாரஞ்சினி, கலைமதி, சாந்தசொரூபி, மகேந்திரன், காயா, கௌரிதேவி, சிறீகாந்தன், பத்மரட்ணம்(பவா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஸ்யந்தி, சுஜீதா, செந்தூரன், ஜதீஸ், கிருஷ்ணா, பிரசாந்தி, மாதுலன், வினோஜினி, பிரவீன், மதுசன், மகரன், ஜெயசுபன், சுபசாயினி, மதியுகன், பவித்ரா, ஹிரோ, றியோ, மாய், டிலக்சன், சஞ்சய், டியஸ்வின், பிருத்திகா, ஜீலியன், விதுசன், அபிஷேக், யாஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கணீசா, சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல- 15/6, கச்சேரி கிழக்கு,
புகையிரத வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
சகோதரன், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94212211164
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94773117987
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94750496796
றங்கன் — நோர்வே
தொலைபேசி: +4748290569
செல்லிடப்பேசி: +4722258933
கேதர் — நோர்வே
தொலைபேசி: +4763838395
வாணி — பிரான்ஸ்
தொலைபேசி: +33141503098
கெங்கா — பிரித்தானியா
தொலைபேசி: +442089614766
கஜன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086210437
வேணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440025740
நாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084225399
கிருபா — பிரித்தானியா
தொலைபேசி: +442089079453
குமணன் — நோர்வே
தொலைபேசி: +4791267791

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu