திருமதி செல்லம்மா தம்பையா மரண அறிவித்தல்




sellamma2திருமதி செல்லம்மா தம்பையா மரண அறிவித்தல்
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா தம்பையா அவர்கள் 21-07-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சினி(லண்டன்), ரவீந்திரன்(பில்லா- லண்டன்), ரசி(லண்டன்), ரதி(லண்டன்), ராதை(லண்டன்), ராகினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ராசா கனகரட்ணம், உருக்குமணி, கமலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலேந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), மகிந்தா(லண்டன்), லோகநாதன்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரியங்கா, பிரதிபா, கார்த்தியா, கிரிசாந், அதியன், ஆர்தன், ஆர்த்தி, பூஜா, சிந்து, வக்சன், தனுஷன், சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 24/07/2014, 12:00 பி.ப
முகவரி: Trinity Community Centre East Avenue London E12 6SG United Kingdom.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 24/07/2014, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium Aldersbrook Rd Greater London E12 5DQ United Kingdom.
தொடர்புகளுக்கு
ரஞ்சினி — பிரித்தானியா
தொலைபேசி: +442085523532
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447536568111
ரசி(ரவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405734685
ரதி(மகிந்தா — பிரித்தானியா
தொலைபேசி: +442082206927
ராதை(லோகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085867612
செல்லிடப்பேசி: +447830616677
ராகினி(ரவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846105506

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu