திரு கந்தையா நாகேசு மரண அறிவித்தல்




nagesuதிரு கந்தையா நாகேசு மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகேசு அவர்கள் 15-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் செங்கமலம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற அம்பிகாநிதி(கற்பகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

விக்கினராஜா(Rev.போதகர்), செல்வராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவமணி(கோண்டாவில்- கனடா), அருந்ததி(கனடா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், மங்கையற்கரசி, கண்ணன், நவரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற பேரின்பநாதன், சிவபாக்கியம்(கனடா), கமலாசினி(ஜெர்மனி) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காயத்திரி, கஸ்தூரி(தர்சினி), அர்ச்சுனா, அபிநயா, ஆர்த்திகா, ஆரணியா, தயாளன், ஜெயநாதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கேசியா, ஏலாஜா, நேத்தன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 17/07/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: DeMarco Funeral Home, 3725 Keele Street, North York, ON, M3J 1N4 Canada
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 18/07/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: DeMarco Funeral Home, 3725 Keele Street, North York, ON, M3J 1N4 Canada
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 18/07/2014, 12:30 பி.ப
முகவரி: Beechwood Cemetery & Mausoleum, 7241 Jane Street, Concord, ON, L4K 1A7, Canada
தொடர்புகளுக்கு
விக்கினராஜா(விக்கி) — கனடா
தொலைபேசி: +19058328994
செல்லிடப்பேசி: +16479908994
செல்வராஜா(பாபு) — கனடா
தொலைபேசி: +14166656750
செல்லிடப்பேசி: +14169039387

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu