திருமதி சரஸ்வதி சண்முகநாதன் மரண அறிவித்தல்




sarasvathi-shanmuganதிருமதி சரஸ்வதி சண்முகநாதன் மரண அறிவித்தல்
தெல்லிப்பழை பன்னாலை அம்பனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் மாடசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகநாதன் அவர்கள் 09-07-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மூத்ததங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன்(முன்னாள் சுகாதார திணைக்கள பிரதம லிகிதர்- நாவற்குழி) அவர்களின் அன்பு மனைவியும்,

அருணாதேவி(இளைப்பாறிய மருந்தாளர்- வவுனியா மெடிக்கல்ஸ்), தர்மபூபதி(முன்னாள் பரந்தன் இராசாயனக் கூட்டுத்தாபனம்), சிறிஸ்கந்தராசா(கனடா), விஜயராணி(வவுனியா- மெடிக்கல்ஸ்) Dr.சிறிபவானந்தராசா(பிரதிப் பணிப்பாளர்- யாழ்.போதனா வைத்தியசாலை), சிறிபாஸ்கரராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி, மற்றும் பரமேஸ்வரி, விநாயகமூர்த்தி, அன்னலட்சுமி, மனோன்மணி, காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகசபாபதி(மருந்தாளர்), குகதாசன்(ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்), ரோகிணி(கனடா), ஓங்காரவடிவேல், சிவரஞ்சினி, சத்தியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசாந்தி Dr.பிரதீபன்(VOG அவுஸ்திரேலியா), Dr.செல்வஸ்கந்தன்(வைத்தியர்- யாழ்.போதனா வைத்தியசாலை), சாருஜா(விவசாயபீட விரிவுரையாளா்- யாழ்.பல்கலைக்கழகம்), துவாகரன் கலைவாணி(பிரித்தானியா), கோகுலன்(முகாமையாளர் சம்பத் வங்கி- மன்னார்), வேதசாருணி ஜெயசீலன்(பிரித்தானியா), உமாறமணி(கனடா), உமாரமணன்(கனடா), இஷானி, லக்‌ஷன், கேசிகன், கீர்த்தனா(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கௌசிகன், கேசன்யா, ரோஷன், அனுருத்தன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 23/27,
குளக்கட்டு வீதி,
மாடசாமி கோவிலடி,
வைரவபுளியங்குளம்,
வவுனியா.

தகவல்
சிறிஸ்கந்தராசா(மகன்)
தொடர்புகளுக்கு
அருணாதேவி — இலங்கை
தொலைபேசி: +94242050514
சிறிஸ்கந்தராசா — கனடா
தொலைபேசி: +15149468226
சிறிஸ்கந்தராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779752313
சிறிபாஸ்கரராசா — கனடா
தொலைபேசி: +19057993867
விஜயராணி — இலங்கை
தொலைபேசி: +94242220305
தர்மபூபதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779651983
சிறிபவானந்தராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777570161

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu