திருமதி கற்பகவதி சண்முகம் மரண அறிவித்தல்
katpagavathi2திருமதி கற்பகவதி சண்முகம் மரண அறிவித்தல்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடலை வதிவிடமாகவும் கொண்ட கற்பகவதி சண்முகம் அவர்கள் 10-07-2014 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி தேசிகர் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு.திருமதி. சின்னதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி(கிளி-இலங்கை), சிறிதேவி(சந்திரா-இலங்கை), அருந்ததி(இலங்கை), செல்வதி(இலங்கை), சிவா(நோர்வே), தயாறஞ்சன்(கனடா), சிவறஞ்சன்(சுதா-யாழ்ப்பாணம்), றஜிகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

பவானி, கனகமணி, சண்முகராசா, மனோன்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கனகரத்தினம், ரவீந்திரன், காலஞ்சென்ற தியாகராஜா, மனோகரன்(இலங்கை), நாகேஸ்வரி(நோர்வே), சாந்தி(கனடா), கிறிஜா, யுகேந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், துரைராசா, நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கண்ணன்(ஜெர்மனி), குமணன்(சுவிஸ்), கீதா(லண்டன்), தீபா(லண்டன்), நிஷாந்தன்(கனடா), மேகநாத், தனுசிகா, துஷியந்தி, யுதர்சன்(இலங்கை), மாதங்கி, மயூதன், மயூதா(நோர்வே), தஜலக்‌ஷன், சஸ்மிதா, ஷாருகா(கனடா), ஷாணிக்கா, சரண்யா, பிரியந், விதுசன்(யாழ்ப்பாணம்), தர்ஷனா, விதுஷனா, யதுஷனா(இலங்கை), சுசிதரன், செந்தில்நாதன்(லண்டன்), பிருந்தா(ஜெர்மனி), தீபிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கனீர்த்தி(லண்டன்), ஆருத்ரா(ஜெர்மனி), அர்த்திஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 11-07-2014 வெள்ளிக்கிழமை அன்று தொடக்கம்
13-07-2014 ஞாயிற்றுக்கிழமை வரை மன்னார் திருக்கேதீஸ்வரம்(மணற்காடு) மாளிகைத்திடல் என்னும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கீதா சுசிதரன்
தொடர்புகளுக்கு
தரன் கீதா — பிரித்தானியா
தொலைபேசி: +442083350847
செல்லிடப்பேசி: +447960545161
சுதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778215041
றஜி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779671299
மனோகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775498707
மேகநாத் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772387610
கிளி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774271337

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu