திரு சண்முகராசா சாந்தகுமார் மரண அறிவித்தல்




shanthakumarதிரு சண்முகராசா சாந்தகுமார் மரண அறிவித்தல்

யாழ்.ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராசா சாந்தகுமார் அவர்கள் 04-07-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகராசா (ஓய்வுபெற்ற தபாலதிபர்-ஏழாலை) சிவஞானவதி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

சைலஜன், ஆதித்தியா, புருசோத்தமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கண்ணன்(லண்டன்), மயூரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4942180912612
மைத்துனன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917670225959
செல்லிடப்பேசி: +4917662877338
சகலன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917641529577
தாசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491732127724
மாமா — ஜெர்மனி
தொலைபேசி: +491703435082

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu