திருமதி சரஸ்வதி இராசேந்திரம் மரண அறிவித்தல்
sarasvathi-raதிருமதி சரஸ்வதி இராசேந்திரம் மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராசேந்திரம் அவர்கள் 05-07-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி(சுவிஸ்), ரகுமார்(ஆசிரியர்- கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம்), ரவிக்குமார்(கனடா), றஜீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவயோகநாதன்(ஆவரங்கால்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவபுண்ணியம்(திருகோணமலை), நவரட்ணம்(திருகோணமலை) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

லிங்கரட்ணம்(சச்சி- சுவிஸ்), ஜெயசுதா(பிரதேச செயலகம்- நல்லூர்), கோமளா(முன்னாள் ஊழியர்- வடமராட்சி கல்வித்திணைக்களம்-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிசயன், மிதுலன், அஸ்வின்(சுவிஸ்), விஸ்வஜா, ஹருண்(சென்ஜோன்ஸ் பொஸ்கோ), யதுர்ஜா(Express கல்வி நிறுவனம்), ராகவி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லிங்கரட்ணம்(சச்சி- ரஜனி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41244633107
ரகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777250885
ரவிக்குமார் — கனடா
தொலைபேசி: +16472475658
செல்லிடப்பேசி: +14169537284
றஜீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776848658
கிருபாரஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி: +14164501542

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu