திரு பரமநாதன் குகதாசன் மரண அறிவித்தல்
paramanathanதிரு பரமநாதன் குகதாசன் மரண அறிவித்தல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் குகதாசன் அவர்கள் 05-07-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கேமாவதி(இங்கிலாந்து), சந்திரகாந்தன்(நோர்வே), பிரமிளா(நோர்வே), இந்திரகாந்தன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பத்மாவதி, கமலாவதி(நோர்வே), காலஞ்சென்ற நல்லநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கருணாகரன், சிறீதா, இலங்கராஜா, தங்கமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகலிங்கம்(இந்தியா), காலஞ்சென்ற நல்லையா, தர்மபூமணிஅம்மா, சாயுச்சியம், காலஞ்சென்றவர்களான சத்தியதேவி, இரவீந்திரன், மற்றும் மகேந்திரன்(நோர்வே), பரமேஸ்வரன்(நோர்வே), புலேந்திரன்(நோர்வே), ஜெயேந்திரன்(நோர்வே), சாரதா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கரி, கௌசிகா, ஜாகவி, அதீசன், ஆதர்சன், மயூரி, துளசிகா, சாருகா, டிவாகன், சேயோன், செந்தூரன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று இல.106 கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அரியாலை சித்துப்பத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94213207236
கேமா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088664978
சந்திரகாந்தன்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4773951054
இலங்கராஜா(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94765709100
இந்திரகாந்தன் — நோர்வே
தொலைபேசி: +4773513754
சந்திரகாந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779657732

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu