திரு அங்குசபாலன் சபாரெத்தினம் மரண அறிவித்தல்
ankusabalanதிரு அங்குசபாலன் சபாரெத்தினம் மரண அறிவித்தல்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட அங்குசபாலன் சபாரெத்தினம் அவர்கள் 05-07-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரெத்தினம், நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி கணபதிப்பிள்ளை மற்றும் திரு.திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரி, அமராவதி ஆகியோரின் அன்புக் கணவரும்,

யுகந்தனா(அனுஷா-கனடா), குயிலினி(கிச்சா-ஐக்கிய அமெரிக்கா), மிதுனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலேஸ்வரி, சந்திரமௌலி(மௌலி), சடாட்சரன்(ஜெகன்), நிரஞ்சனா(ராகினி), ஞானசம்பந்தன்(சம்பந்தன்), இராமகிருஸ்ணன்(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமாறன்(கனடா), கோபிராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சோதீப்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாமோதரம்பிள்ளை, சரோஜினிதேவி, விமலேஸ்வரி, இதயராஜா, பரமேஸ்வரி, மலர்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குழலி, யாதவன், கிஷான், சரண்ஜீத், சஞ்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Papavero Funeral Home, 7227 Grand Ave, Flushing, NY 11378 United States
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 08/07/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Papavero Funeral Home, 7227 Grand Ave, Flushing, NY 11378 United States
தொடர்புகளுக்கு
சம்பந்தன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17188985635
செல்லிடப்பேசி: +19179571962
அனுஷா — கனடா
தொலைபேசி: +19054726103
கோபிராஜ் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13477540488
ராகினி — கனடா
தொலைபேசி: +19052949015
ராதா — கனடா
செல்லிடப்பேசி: +14164957567
ஜெகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755107032

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu