திருமதி தாமோதரம்பிள்ளை பவளக்கொடி மரண அறிவித்தல்
pavalakodiதிருமதி தாமோதரம்பிள்ளை பவளக்கொடி மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், தையிட்டி, கோண்டாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பவளக்கொடி அவர்கள் 07-07-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, அருள்அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயபவானி(கனடா), ஜெயச்சந்திரன், ஜெயமாலினி, ஜெயசீலன்(ஜெர்மனி), ஜெயவதனி, ஜெயமோகினி(இலங்கை), சுகந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனபாலசிங்கம், மங்களதேவி, அன்னலக்சுமி, வசந்ததேவி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜேந்திரம், சிவலோகநாதன், பிறேம்குமார், செல்வநாயகம், ரஞ்சிதமலர், நீருஜ, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசிந்தன், அருன்யா, விதூஷன், நிதூஷன், ஜெனனி, சுலோக்‌ஷனன், தபோஷனன், சர்மிலன், மதுஷா, சாஜினா, அஜினா, பிரமிகா, பிரதுஷா, பிரியங்கா, கீர்த்தி, கிரியா, திபிசனா, யதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் கிழக்கு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +496221337621
சிவலோகநாதன்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94214993005

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu