திருமதி யோசேப் மேரிபுஸ்பம் மரண அறிவித்தல்
merypuspamதிருமதி யோசேப் மேரிபுஸ்பம் மரண அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் மேரிபுஸ்பம் அவர்கள் 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்கண்டு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோசேப் அவர்களின் அன்பு மனைவியும்,

ராசன்(இலங்கை), றஞ்சன்(கனடா), றயு(கனடா), சாந்தி(இத்தாலி), பவி(இலங்கை), ராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சபாரட்ணம்(இலங்கை), பொன்மலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சாந்தி(கனடா), டயஸ்(இத்தாலி), இந்துராணி(கனடா), சந்திரதாஸ்(இலங்கை), கௌசல்யா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மெற்றில், ரெத்தினம், தியாகு, புஸ்பம், பிலேந்திரன், தங்கம், மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரண்யா, டானியல், டியோலன்(கனடா), சேர்யோ, டார்வின், கில்பேட்ரோ(இத்தாலி), சோபியா(கனடா), தக்‌ஷா, தனேலா, தக்‌ஷன்(இலங்கை), அக்‌ஷரா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னார் திருவுடலானது 07-07-2014 திங்கட்கிழமையும் 08-07-2014 செவ்வாய்க்கிழமையும் மு.ப 10:00 மணியிலிருந்து பி.ப 10:00 மணிவரை Lanka Flowrest, 162 Perera Mawatha Punchi Borella Colombo-8 என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 09-07-2014 புதன்கிழமை அன்று காலை யாழ் பாஷையூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 10-07-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சாவகச்சேரி கச்சாய் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஞ்சன்(மணிபேட்) — கனடா
தொலைபேசி: +19053034801
செல்லிடப்பேசி: +14164644248
சாந்தி — இத்தாலி
தொலைபேசி: +390915087633
ராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773869983

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu