திரு கிருஸ்ணன் திருநாவுக்கரசு மரண அறிவித்தல்




thirunavukarasuதிரு கிருஸ்ணன் திருநாவுக்கரசு மரண அறிவித்தல்

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், ஓமான், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணன் திருநாவுக்கரசு அவர்கள் 05-07-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணன் சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், மாணிக்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(சுவிஸ்), சந்திரிகா(இந்தியா), முரளிதரன்(கனடா), பிறேமலா(கனடா), பிரபாகரன்(இலங்கை), நந்தகுமார், ராதிகா(கனடா), கங்காதரன்(கனடா), கிரிதரன்(கனடா), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரன், பாலச்சந்திரன்(குட்டி), சூரியகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீதேவி(சுவிஸ்), புஸ்பராஜா(இந்தியா), கேஷினி(கனடா), ரவீந்திரன்(கனடா), ஜெயமலர்(இலங்கை), துஷ்யந்தன்(கனடா), தாரணிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகாலட்சுமி, ஜெயராணி, சின்னக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன், பிரதாப், பத்மசிறி(ரேகா), பிரவீன், அபினஜா, பிரவினாஸ், பிரியங்கா, அஜிக்கா, சபீன், சாஜனா, ஆகாஷ், சஞ்ஜித், பிரஜன், ஜெபினாஸ், கௌசிகன், ஸ்ரேயா, நிகில் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சாயினி அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2014 செவ்வாய்கிழமை அன்று வல்வெட்டித்துறை ஊரிக்காடு என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14162196470
துஷ்யந்தன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +15146192863
முரளிதரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168987285
கிரிதரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476318634
பிரபாகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776332394

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu