திரு சின்னத்தம்பி புவனேசமூர்த்தி மரண அறிவித்தல்
puvanesamoorthiதிரு சின்னத்தம்பி புவனேசமூர்த்தி மரண அறிவித்தல்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு துரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி புவனேசமூர்த்தி அவர்கள் 04-07-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யமுனா(பனை அபிவிருத்திச்சபை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷாலினி(போதனா வைத்தியசாலை-யாழ்ப்பாணம்), பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஞானமூர்த்தி, கணேசமூர்த்தி(பிரதி அதிபர்), தேவகுமாரி, கருணாமூர்த்தி(விரிவுரையாளர்), ஜெயபாலமூர்த்தி(பணிப்பாளர்-நீர்ப்பாசனத் திணைக்களம்), சத்தியமூர்த்தி(பிரான்ஸ்), சிவமூர்த்தி(ஆசிரியர்), யோகேஸ்வரி(ஆசிரியர்), ஞானகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந்தராணி, குலேந்திரராசா(உத்தியோகத்தர் வடிசாலைக் கூட்டுத்தாபனம்), ராஜேஸ்வரி(வைத்திய கலாநிதி-ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை), ரஞ்சினி(பிரான்ஸ்), லீலாவதி, சிவலோகநாதன்(அதிபர்), கெங்கா ஸ்ரீரங்கா(கொழும்பு), வித்தியா கரிகரன்(லண்டன்), காஞ்சனா சுதாகரன்(லண்டன்), முரளீதரன் முரளினி(லண்டன்), சுதர்சனா திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதித்தியா, ஆதிரன், சனாதனி, யோதினி, மைதிலி, ஷஷ்ணவன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

ரிஷிகேஷ், திவ்யன், சிந்து, கீதன், தெய்வீகன், விஷ்ணவி, தீபக், சஹானா, லாவண்யா, சுபஜன், சுவிஜன், பவிவர்மி, பார்கவி ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

தர்சிகா, ஜெயவர்சினி, மிலான், கிரன், அகல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 08.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப.10:00 மணியளவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
துரை வீதி,
தாவடி வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212241892
சத்தியமூர்த்தி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143864793
செல்லிடப்பேசி: +33695888071

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu